ஈரானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்புஇருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று காலை ஈரான் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். 

அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் ஈரான் மற்றும் ,லங்கைக்கு ,டையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதே நோக்கமாகும். 
ஈரானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு  ஈரானில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5