நல்லாட்சி அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லைநல்லாட்சி அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை  என காதினல் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.


அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய  சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காதினல் மெல்கம் ரஞ்சித் அவர்களை சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து அவர் ஐக்கிய தேசிய கட்சியின் சுதந்திர கட்சியும் இணைந்து பயணிக்க முடியாது என கூறியுள்ள அவர் இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவதாக கூறுவது முட்டாள் தனமான சிந்தனை எனவும் இலங்கை திருநாட்டை சுபீட்சம் மிக்க இலங்கையாகவே மாற்றவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை  நல்லாட்சி அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கவில்லை Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5