வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் ..வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார்
கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் ..  வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் .. Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5