(வீடியோ) ஹமீதியாஸ் களஞ்சியசாலையில் தீ .


இரத்மலான .. பொருபஹனயில் அமைந்துள்ள ஹமீதியாஸ் ஆடையகத்துக்கு சொந்தமான
களஞ்சியசாலை சற்றுமுன் தீப்பிடித்து எரிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு படையினர் களத்தில் உள்ளதாக தெரிவிக்கபடுகிறது. சேத விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை .
(வீடியோ) ஹமீதியாஸ் களஞ்சியசாலையில் தீ . (வீடியோ) ஹமீதியாஸ் களஞ்சியசாலையில் தீ . Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5