தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்த சஜித்.


அனுராதபுரம் விஜிதபுர பிரதேசத்தில் வீடமைப்பு திட்டம் ஒன்றிற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபை தொல்
பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அறிந்ததே..

இந்நிலையில்,  குறிப்பிட்ட  இப்பலோகம பகுதியில் தொல்பொருள் இடங்களை அழித்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை வேலைநிறுத்தம் செய்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை பணி நீக்கம் செய்த சஜித். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் இருவரை  பணி நீக்கம் செய்த சஜித். Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5