சவுதி அரேபிய இளம் சந்ததியினரில் 97 % MBS ஐ ஆதரிக்கிறார்கள் ..



மிஸ்டர் எவ்ரிதிங் என என அழைக்கபடும் சவுதி அரேபியா நாட்டின் முடிக்குறிய இளவரசர் முஹம்மது
பின் சல்மானே சவுதி அரேபியாவை பலமானதொரு  நாடாக முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமான ஒரு பலம் மிக்க தலைவர் என அந்த நாட்டி இளம் சந்ததியினரில் 97 % நம்புவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ASDA'A Burson-Marsteller நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெளிவாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விஷன் 2030 என்ற தொனிப்பொருளில் முஹம்மத் பின் சல்மான் சவுதி அரேபியாவில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளமை உலக அளவில் பேசு பொருளாகியுள்ள நிலையில் முஹம்மத் பின் சல்மானுக்கு  சவுதி அரேபிய இளம் சந்ததினர் இடையே பாரிய ஆதரவு  இருப்பது தெரிவந்துள்ளது.

18-24 க்கும் இடைப்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபிய இளம் சந்ததியினரில் 97 % MBS ஐ ஆதரிக்கிறார்கள் ..  சவுதி அரேபிய இளம் சந்ததியினரில் 97 % MBS ஐ ஆதரிக்கிறார்கள் .. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5