1 லீட்டர் பெட்ரோலுக்கு 45.50 ரூபா வரியாக அறிவிடப்படுகிறது..



ஒரு லீட்டர்  92 ஒக்டைன் பெட்ரோல்   117 ரூபாவுக்கு விற்பனை  செய்யப்பட்ட போது  45.50 ரூபா
வரியாக அறவிடப்பட்டது என மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இன்று மன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் நாட்டில் எரிபொருள் விலையை அதிகரித்ததாக  அரசாங்கம் கூறினாலும் ஒரு லீட்டர்  92 ஒக்டைன் பெட்ரோல்   117 ரூபாவுக்கு விற்பனை  செய்யப்பட்ட போது  45.50 ரூபா வரியாக அறவிடப்பட்டது.

ஆகவே வரியை 35 ஆக அறவிடுவதால் திறைசேரியை மூடவேண்டி ஏற்படாது.

 தற்போது தேசிய அரசாங்கள் இல்லை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கையை குறைக்கவில்லை .தங்களது செலவீனங்களை குறைக்காமல் மக்கள் மீது சுமைதை போட்டுள்ளது.
1 லீட்டர் பெட்ரோலுக்கு 45.50 ரூபா வரியாக அறிவிடப்படுகிறது.. 1 லீட்டர் பெட்ரோலுக்கு 45.50 ரூபா வரியாக அறிவிடப்படுகிறது.. Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.