புதிய உதவி சுங்க அதிகாரிகள் 68 பேரை நியமித்த மங்கள சமரவீர.


(அஷ்ரப் ஏ சமத்)
நிதி மற்றும் ஊடக அமைச்சா் மங்கள சமரவிரவினால் உதவி சுங்க அதிகாரிகள் 68 பேர்களுக்கான
நியமனக் கடிதங்கள்  நேற்று(24) நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

திறந்த போட்டிப்  பரிட்சை ஒன்றின்  ஊடாக விண்ணப்பம் கோரப்பட்ட்டு  பரிட்சை எழுதிய  10 ஆயிரம் பேர்களுள்  அதி கூடிய புள்ளி அடிப்படையில்  227 சித்தியடைந்திருந்தனா்.

 அவா்களுள்  நேர்முகத் தோ்வுமூலம் 68 உதவி சுங்க அதிகாரிகளாக நேற்று 24  நியமன்ம் வழங்கப்பட்டது.


இவ் வைபவத்தில் சுங்க திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் திருமதி சால்ஸூம் கலந்து கொண்டாா்.


புதிய உதவி சுங்க அதிகாரிகள் 68 பேரை நியமித்த மங்கள சமரவீர. புதிய உதவி சுங்க அதிகாரிகள் 68 பேரை நியமித்த மங்கள சமரவீர. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.