ரோசியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் டொய்லட் மறுசீரமைக்க 5.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு ..கொழும்பு மாநகர மேயர் ரோசியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் உள்ள மலசலகூட
மறுசீரமைப்பிற்காக 5.7 மில்லியன் நிதி வழங்க மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மாநகர மேயரின்  உத்தியோக பூர்வ இல்லத்தில் உள்ள மலசலகூடம் நான்கு வருடங்களுக்கு முன்னர்  மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில் இதற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
ரோசியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் டொய்லட் மறுசீரமைக்க 5.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு .. ரோசியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் டொய்லட் மறுசீரமைக்க 5.7 மில்லியன் நிதி ஒதுக்கீடு .. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5