நேற்றைய பலஸ்தீன் வன்முறைகளுக்கு ஹமாஸ் இயக்கமே பொறுப்பேற்கவேண்டும்..நேற்று பலஸ்தீன் எல்லையில் வன்முறை வெடித்து 50 மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட
நிலையில் இந்த வன்முறைகளுக்கு ஹமாஸ் இயக்கமே பொறுப்பு கூற வேண்டும் என என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான்.இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் `நக்பா` என்று பாலத்தீனர்களால் அழைக்கப்படும் நிகழ்வின் 70ஆவது ஆண்டு நிறைவோடு இது ஒத்துப் போகிறது.

திங்களன்று நடைபெற்ற வன்முறையில் 2,700 கொல்லப்பட்ட்தாக பாலத்தீனம் கூறுகிறது. மேலும் இது ஒரு படுகொலை என பாலத்தீனம் தெரிவித்துள்ளது.


நேற்றைய பலஸ்தீன் வன்முறைகளுக்கு ஹமாஸ் இயக்கமே பொறுப்பேற்கவேண்டும்..  நேற்றைய பலஸ்தீன் வன்முறைகளுக்கு ஹமாஸ் இயக்கமே பொறுப்பேற்கவேண்டும்.. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5