15 ம் திகதி வரை காலக்கெடு இல்லையேல் வேலைநிறுத்தம் ..தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென
மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன்படி குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த கட்டணத்தை மே மாதம் 15 திகதி முதலில் இருந்து அமுலுக்கு கொண்டுவரும் விதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ம் திகதி வரை காலக்கெடு இல்லையேல் வேலைநிறுத்தம் ..  15 ம் திகதி வரை காலக்கெடு இல்லையேல் வேலைநிறுத்தம் .. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5