நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமான 20 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டது ..



20 வது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டமூலம் தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்ற
செயலாளர் மற்றும் சபாநாயகரிடம் சற்றுமுன்னர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த சட்டவரைவு சமர்பிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமாக இந்த 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமான 20 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டது ..  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சம்பந்தமான 20 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டது .. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.