2020 ஜனவரி 8 ம் திகதி ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி கதிரை அமரச்செய்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னோக்கி செல்ல வேண்டும்.2020 ஜனவரி 8 ம் திகதி ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி கதிரையில் அமர்த்தி அடுத்த
ஐந்து வருடங்களுக்கு முன்னோக்கி செல்ல வேண்டும் என ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி கடைசி நேரம் வரை இருக்காமல் தற்போதே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என கூறிய அவர் தற்போதய தலைவர் ரனில் விக்ரமசிங்க அவர்களே சிறந்த ஒரு வேட்பாளர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஜனவரி 8 ம் திகதி ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி கதிரை அமரச்செய்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னோடிக்கி செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


2020 ஜனவரி 8 ம் திகதி ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி கதிரை அமரச்செய்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னோக்கி செல்ல வேண்டும்.  2020 ஜனவரி 8 ம் திகதி ரனில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி கதிரை அமரச்செய்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு முன்னோக்கி செல்ல வேண்டும். Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5