12 மணி நேர விசாரணையின் பின்னர் திலும் அமுனுகம வெளியேறினார்..கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்
மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாளத்தையும் தாண்டி விசாரணை இடம்பெற்ற நிலையில் அவர் சற்றுமுன் தீவிரவாத தடுப்பு பிரிவில் இருந்து வெளியேறினார்.

இன்று காலை 11.30 மணிக்கு தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு சென்ற திலும் அமுனுகம இரவு ஏழு மணியை தாண்டியும் விசாரணைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

12 மணி நேர விசாரணையின் பின்னர் திலும் அமுனுகம வெளியேறினார்.. 12 மணி நேர விசாரணையின் பின்னர் திலும் அமுனுகம வெளியேறினார்.. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5