முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதி அமைச்சர் பதவி ?புதிய அமைச்சரவை மாற்றத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்
ரஹ்மானுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தனியார் பெரும்பான்மை ஊடகம் ஒன்றினால் அவரிடம் வினவப்பட்ட போது அப்பாடியான கதைகள் உலவுவதாக தெரிவித்த அவர் அதனை மறுக்கவில்லை.

அண்மைக்காலமாக ஐக்கிய தேசிய கட்சி கடும் நெருக்கடிகளை சந்தித்த சந்தர்பங்களில் முஜிபுர் ரஹ்மான்  அக்கட்சி சார்பாகவும் அதன் தலைமை சார்பாகவும் முன்னின்று செயற்பட்டிருந்தார். 
முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதி அமைச்சர் பதவி ?  முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதி அமைச்சர் பதவி ? Reviewed by Madawala News on April 16, 2018 Rating: 5