கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் புதிய பயணம்..



ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பயணத்தில் அனைவரையும்
இணைந்து
கொள்ளுமாறு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சியில் இருந்து வெளியேறி சென்ற அனைவரையும் இணைத்துக்கொண்டு கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை அனைவருடனும் இணைந்து முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் புதிய பயணம்..  கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் புதிய பயணம்.. Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.