ரனிலை நிர்வாணமாக்கக் கூடிய பைல் ரவியுடம் உள்ளது ; மைத்திரி குணரத்ன ..



பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் பைல் ரவி கருநானாயக்கவிடம் உள்ளதாக சட்டத்தரணியும் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினருமான மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற் ஊடக மாநாட்டில் அவர் அவர் இதனை குறிப்பிட்டார்.

எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் ரவி கருணாநாயக்கவை அனுசரித்து ரனில் செல்லவேண்டும். ஏன் என்றால் அவரின் பைல் ரவி கருநாயக்கவிடம் உள்ளது என குறிப்பிட்டார்.
ரனிலை நிர்வாணமாக்கக் கூடிய பைல் ரவியுடம் உள்ளது ; மைத்திரி குணரத்ன ..  ரனிலை நிர்வாணமாக்கக் கூடிய  பைல் ரவியுடம் உள்ளது ; மைத்திரி குணரத்ன .. Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.