இராணுவ புலனாய்வு பிரிவில் கடமை புரியும் முகம்மத் ரியாஸ் (36) வபாத்.


புதிய காத்தான்குடி 6 ஐச் சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவில் கடமை புரியும் முகம்மத் ரியாஸ். ( வயது 36) இன்று மாலை பாலமுனையில் நீரில் மூழ்கி வபாத்தாகி விட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நண்பர்களுடன் பொழுதுபோக்காக மீன் பிடிக்க சென்றவேளை இவர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக தெரிவிக்கபடுவதாகவும், ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது எனவும்  எமது செய்தியாளர் மேலும்  தெரிவித்தார்.
இராணுவ புலனாய்வு பிரிவில் கடமை புரியும் முகம்மத் ரியாஸ் (36) வபாத். இராணுவ புலனாய்வு பிரிவில் கடமை புரியும் முகம்மத் ரியாஸ் (36) வபாத். Reviewed by Madawala News on April 22, 2018 Rating: 5