திகனயில் பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம். பொலீஸ் ஊடகம். z
கண்டி , திகன நகரில் அசாதாரணமான பதட்ட  சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது அறிந்ததே.  

இந்த அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திய குழுவை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
திகனயில் பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம். பொலீஸ் ஊடகம். z திகனயில் பொலீசார் கண்ணீர்ப்புகை பிரயோகம். பொலீஸ் ஊடகம். z Reviewed by Euro Fashions on March 05, 2018 Rating: 5