சமூகவலை தடை திங்கள் வரை தொடரும். scm
சமூக வலைத் தளங்களை உபயோகிக்க விதிக்கப்பட்டுள்ள தடை  எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்க்ப்பட உள்ளது.

அன்று நடக்கவுள்ள கலந்துரையாடலை அடுத்தே  நீக்கம் செய்யப்படலாம்  என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சமூகவலை தடை திங்கள் வரை தொடரும். scm சமூகவலை தடை திங்கள் வரை தொடரும். scm Reviewed by Euro Fashions on March 10, 2018 Rating: 5