அம்பாறை வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை. Msஅம்பாறை வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இதில் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு எதிராக
கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு வெவர் மைதானத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான பொதுக் கூட்டத்திலே இதனை தெரிவித்தார்.

மேலும் நாடுமுழுவும் உள்ள வேலை இல்லா பட்டதாரிகளுக்கு ஆறு மாதத்தில் தீர்வு வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார். 
அம்பாறை வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை. Ms அம்பாறை வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை. Ms Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5