அடுத்த அறிவித்தல் வரை கண்டி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்.


மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை கண்டி மாவட்டத்தின் அனைத்து
பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த அறிவித்தல் வரை கண்டி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும். அடுத்த அறிவித்தல் வரை கண்டி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும். Reviewed by Euro Fashions on March 06, 2018 Rating: 5