கையாலாகாத அரசாங்கம் !! அனைத்து அட்டகாசங்களும் அரங்கேரிவிட்டன..கண்டி மாவட்டம் திகன பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக காடையர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.

திகன நகரில் பள்ளிவாயல் , முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கொங்கல்ல பகுதியில் பல வீடுகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பிரிவுக்கு நிலமையை கட்டுப்படுத்த முடியாத அளவில் வன்முறைகள் வெடித்துள்ளன.
கையாலாகாத அரசாங்கம் !! அனைத்து அட்டகாசங்களும் அரங்கேரிவிட்டன.. கையாலாகாத அரசாங்கம் !! அனைத்து அட்டகாசங்களும் அரங்கேரிவிட்டன.. Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5