சமூக வலைகளுக்கான தடை இன்று நீக்கம் ?

சமூக வலைகளுக்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தடை இன்று நீக்கபடுவதற்கான வாய்ப்புகள்
இருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த வாரம் முதல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அது நீக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் ஹரீன் இதனை குறிப்பிட்டார். 
சமூக வலைகளுக்கான தடை இன்று நீக்கம் ?  சமூக வலைகளுக்கான தடை இன்று நீக்கம் ? Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5