திகன பிரதேசத்தில் சில பகுதிகளில் மின் தடை !!திகன பிரதேசத்தில் பதற்ற நிலையை தணிக்க அங்கு பொலிஸ் விஷேட பொலிஸ் அதிரடி படை
களமிறங்கியுள்ள நிலையில் ,

அங்கு சில  பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் சில சகோதரர்கள்  தெரிவிக்கின்றனர்.

திகன  , கொங்கல்ல ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திகன பிரதேசத்தில் சில பகுதிகளில் மின் தடை !! திகன பிரதேசத்தில் சில பகுதிகளில் மின் தடை !! Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5