கிழக்கில் இருந்து கண்டி திகன ஊடாக இன்றும் நாளையும் பிரயாணம் செய்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளவும்..திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை காரணமாக கிழக்கில் இருந்து கண்டி திகன
ஊடாக இன்றும் நாளையும் பிரயாணம் செய்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கண்டி பஸ்லுர்  றஹ்மான் மவ்ளவி இந்த வேண்கோளை விடுத்துள்ளார். 

கிழக்கில் இருந்து கண்டி திகன ஊடாக இன்றும் நாளையும் பிரயாணம் செய்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளவும்.. கிழக்கில் இருந்து கண்டி திகன ஊடாக இன்றும் நாளையும் பிரயாணம் செய்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளவும்.. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5