சம்பிகவுக்கும் கண்டி கலவரத்திற்கும் தொடர்பில்லை...சம்பிகவுக்கும் கண்டி கலவரத்திற்கும் தொடர்பு இல்லை என முன்னாள் கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் தவம் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் உள்ள எம் பிக்கள் இருவரே இந்த கலவரத்தின் பின்னனியில் இருப்பதாக அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பிகவுக்கும் கண்டி கலவரத்திற்கும் தொடர்பில்லை...  சம்பிகவுக்கும் கண்டி கலவரத்திற்கும் தொடர்பில்லை... Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5