மகிந்த ராஜபக்‌ஷ ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சந்தித்துள்ளது.

கண்டி மாவட்டம் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளி தற்பொது அச்சமான ஒரு சூழல் உறுவாகியுள்ள நிலையில் அதனை தணிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் உதவியையும் பெற்றுக்கொள்ள இந்த சந்திப்பு இடம்பெறுள்ளது.

இன முருகலை தணிக்க தான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்ததாக ஜம்மியாவின் செயலாளர் ஆஷ்சேய்க் முபாரக் எம்மிடம் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்‌ஷ ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு .. மகிந்த ராஜபக்‌ஷ ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு .. Reviewed by Madawala News on March 06, 2018 Rating: 5