தங்களது இனத்திற்கு பாதுகாப்பை பெற்றுகொடுப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெயில் ; BBSதங்களது இனத்திற்கு பாதுகாப்பை பெற்றுகொடுப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெயிலாகிவிட்டதாக
பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டார்.

ராஜகிரிய பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற அவ்வமைப்பின் ஊடகமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.

தங்கள் இனத்திற்கு பாதுகாப்பை அளிக்க முடியாத முஸ்லிம் அரசியல் தலைவர்கள்  அரசாங்கத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


தங்களது இனத்திற்கு பாதுகாப்பை பெற்றுகொடுப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெயில் ; BBS  தங்களது இனத்திற்கு பாதுகாப்பை பெற்றுகொடுப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெயில் ; BBS Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5