இரு குண்டுத் தாக்குதல்கள்.
இன்று அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி
தாக்குதல்!

ஹோட்டல் முற்றாக எரிந்து நாசம்.

நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் 1  மணியளவில் தர்கா டவுன் அதிகாரிகொட
பகுதியில் பூட்டி கிடந்த வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

தீ அணைக்கப்பட்டுள்ளது. தற்போது STF உடன் பொலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். -அல்மசூறா / மடவளை நியூஸ்
இரு குண்டுத் தாக்குதல்கள். இரு குண்டுத் தாக்குதல்கள். Reviewed by Euro Fashions on March 10, 2018 Rating: 5