சிரிய அகதிகளுக்கு இலங்கை அடைக்களம் வழங்க வேண்டும் ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரிக்கை ...சிரியாவில் நிர்கதியாகியுள்ள அகதிகளுக்கு இலங்கை அரசாங்கம் அடைக்களம் வழங்க வேண்டும்
என  ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரியா நாட்டில் அகதிகளாக நிர்கதியாகியுள்ளவர்களுக்கு இலங்கை உதவ முன்வரவேண்டும் எனவும் அவர்களில் 10000 பேருக்காவது இலங்கை அடைக்களம் வழங்கி அவர்களை பராமறிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சிரிய அகதிகளுக்கு இலங்கை அடைக்களம் வழங்க வேண்டும் ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரிக்கை ...  சிரிய அகதிகளுக்கு இலங்கை அடைக்களம் வழங்க வேண்டும் ஊவா அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரிக்கை ... Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5