பிரதமரால் அம்பாறைக்கு செல்ல முடியவில்லை !அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் ஆராய்வதற்காக
இன்று சனிக்கிழம (02) அங்கு செல்லவிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு செல்லாது நழுவியுள்ளதாக அறியவருகிறது.

இன்றைய தினத்தில் அம்பாறைக்குச் செல்ல பிரதமர் திட்டமிட்டிருந்தமையும், அவரை சந்திக்க அம்பாறை பள்ளிவாசல் சம்மேளனம் உள்ளிட்ட பலர் காத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதமரால் அம்பாறைக்கு செல்ல முடியவில்லை ! பிரதமரால் அம்பாறைக்கு செல்ல முடியவில்லை ! Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5