உலகின் மிக நேரான வீதி... சவூதி அரேபியா சாதனை படைத்தது.


சவூதி அரேபியாவின் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமானதும் நேரான துமான வீதியாக காணப் படுவதாக பென் அரப் இணையத்தளமான ஸ்டெப் பீட் அறிவித்துள் ளது.

 ரப் அல்கஹாலி பாலைவனத்தை ஊடறுத 'துச் செல்லும் சுமார் 256 கிலோமீற்றர் நீளமான இந்த நெடுஞ்சாலை ஹராதாஹ் தொடக்கம் அல்பதா வரை செல்கிறது.

இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவின் சுமார் 146 கிலோமீற்றர் நீளமான எய்ரே நெடுஞ் சாலையே உலகின் மிக நீளமான நேரான வீதியாக சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக நேரான வீதி... சவூதி அரேபியா சாதனை படைத்தது.  உலகின் மிக நேரான வீதி... சவூதி அரேபியா சாதனை படைத்தது. Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5