பங்களாதேஷ் பயணிகள் விமானம் நேபாளத்தில் விழுந்து நொறுங்கியது. 77 பேர் பரிதாபமாக பலி.


நேபாளத்தில்  பங்களாதேஷ்  பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 77 பேர் உயிரிழந்தனர்.

பங்களாதேஷை  சேர்ந்த பயணிகள் விமானம் 77 பயணிகளுடன் நேபாளத்துக்கு சென்றது. காத்மாண்டு சென்ற விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 77 பயணிகள் பலியாயினர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் பயணிகள் விமானம் நேபாளத்தில் விழுந்து நொறுங்கியது. 77 பேர் பரிதாபமாக பலி. பங்களாதேஷ் பயணிகள் விமானம் நேபாளத்தில் விழுந்து நொறுங்கியது. 77 பேர் பரிதாபமாக பலி. Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5