பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கரைப்பற்றில் 33 இலட்சம் ரூபா சேகரிப்பு.பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கரைப்பற்றில்  33 இலட்சம் ரூபா சேகரிப்பு. 


அக்கரைப்பற்றில் இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து
அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  பாதிக்கப்பட்ட இலங்கை  முஸ்லிம்களுக்கான நிதிசேகரிப்பு பணியில்...

3,364,220.00  ரூபா பணமும் 
ஒரு தொகை உலர்உணவு உணவு பொருளாகவும் கிடைக்கப்பெற்றுள்ளது

"வெளிநாட்டு பணம் உள்ளடக்கப்படவில்லை"

பங்களிப்பு செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி தருவானாக!!!

#ஆமீன் 

இன்ஷா அல்லாஹ்  நாளையும் பயணம் தொடரும்...


பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கரைப்பற்றில் 33 இலட்சம் ரூபா சேகரிப்பு. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அக்கரைப்பற்றில்  33 இலட்சம் ரூபா சேகரிப்பு. Reviewed by Euro Fashions on March 10, 2018 Rating: 5