மடவளை பஸாரில் 17 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு.


மடவளை பஸார் மதீனா பாடசாலை மற்றும் ஜும்மா பள்ளிவாயலுக்கு அருகில் 17 பேர்ச் காணியுடன் சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு.

குறிப்பிட்ட இடத்தில் 1 பேர்ச் காணி மூன்று இலட்சம் பெறுமதியுடைய நிலையில் காணியின் விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதுடன் வசதிகளுடன் கூடிய வீடு எவ்வித மேலதிக விலையும் இன்றி காணியுடன் வழங்கப்பட உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் +94 77 728 2841 ( ஷபீக்) அவர்களை தொடர்பு கொள்ளவும். price negotiable

மடவளை பஸாரில் 17 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. மடவளை பஸாரில் 17 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5