இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகளே ! மனோ அறிவுரை ..

இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால
கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும் என மனோகனேஷன் அறுவுரை வழங்கியுள்ளார்.
இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகளே ! மனோ அறிவுரை .. இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகளே ! மனோ அறிவுரை .. Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5

3 comments:

 1. அராபிய கலாச்சாரம் வேறு இஸ்லாமிய கலாச்சாரம் வேறு. அராபியமும் இஸ்லாமியமும் ஒன்றல்ல கௌரவ அமைச்சரே. எங்கே சென்றாலும் இஸ்லாம் ஒன்றுதான். அதைத்தான் யாவரும் பின்பற்றுகிறார்கள்.

  ReplyDelete
 2. அமைச்சர் அவர்களே, நிறக் கண்ணாடி கொண்டு எதையும் நோக்காதீர்கள்.

  ReplyDelete
 3. கையை உயர்த்தி Robo போல பேசுகின்ற மனவியாதி கணேசனுக்கு நிறைய எழுத நினைத்தாலும்??? தற்போதைக்கு சில வரிகள்.

  1-இந்த நாட்டு முஸ்லீம்கள் சுதந்திரத்திற்காக போராடி,நாட்டை கட்டியெழுப்ப பொருளாதாரத்தை கட்டி எழுப்பியவர்கள்.இந்த நாட்டுக்கு கள்ளத் தோணியில் வந்து குடியேறிய பரம்பரையில் பிறந்த உனக்கு முஸ்லீம்களை விமர்சிக்க வாய்கூசவேண்டும்.

  மனோ நீ பிறக்கும் போது கூட இந்த நாட்டுப் பிரஜை அந்தஸ்து உனக்கு இல்லை.முடியுமானால் உன் பிறப்பு சான்றிதலை காட்ட முடியுமா?உனக்கு வாக்களிக்கும் உரிமை ஜேஆர் ஜெயவர்தன இல்லாவிட்டால் கிடைத்திருக்காது .

  2-கொழும்பில் ஆட்கடத்தல் நாடகத்தை அரங்கேற்றிய காலத்தில் அதற்கு எதிராக காணாமல் போனவர்கள் குழுவை இயக்கியவர்.நிங்கள் நடத்திய கதை,திரைக்கதை,வசனம் மூலம் கொழும்பில் வெள்ளைவேன் படம் ஓடியதா??அல்லது உங்களை அரசியலுக்கு கொண்டுவருவதற்காக மட்டும இந்தப் படம் உருவானதா?. தனது அரசியல் விளம்பரத்துக்காக கொழும்பில் வெள்ளைவேன் படத்தை எதிர்க்கும் மாவீரனாக காட்டி வெற்றியாக அமெரிக்காவின் உயர்விருதைப் பெற்றவர்.அடுத்த வருடம் அரசியலுக்கு வந்தவர்.தனது சகோதரரை மஹிந்தவிடம் அனுப்பி தான் ரணிலுடன் இருந்து இருபக்கமும் இலாபம் தேடுபவர்.

  3-முஸ்லீம்களது கலாச்சாரம் தனித்துவமானது.ஒரேஒரு திணைக்களமும் ஒரு செயாளரும் உள்ள கேவலமான அமைச்சு இவருடேயதே.நல்லிணக்க அமைச்சை வாய்கிழிய கையுயர்த்தி கத்துபவருக்கு வழங்கியதன் மூலம் இவரை காமடியனாக ரணில் பார்ப்பது புலனாகிறது.

  4-உங்களைப் போன்ற நாட்டின் வரலாறும் சமூகம் பற்றியும் அறிவில்லாத,,நாட்டுக்காக விசுவாசம் இல்லாத இந்தியர்களுக்கு பாராளுமன்ற பதவிகள் வழங்குவது சட்டரீதியாக தடைசெய்யப்பட வேண்டும்.நாட்டில் பிறந்து வளர்ந்து இடையில் வெளிநாட்டில் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றவர்களுக்கு தேர்தல் கேட்கமுடியாது.இந்தச் சட்டம் நாட்டில் பிறக்காத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உங்களைப் போன்ற இடையில் வந்தவர்களுக்கு பாவிக்கப்படாதது ஏன்? இதனால் தான் இப்படியான புத்திகெட்ட கருத்துக்களை வெளியிடுகிறீர்கள்.
  நாம் இஸ்லாமியர்கள்.எங்களுக்கு தனியான கலாச்சாரம் உண்டு.எங்களது மதக்கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பது கடமையாகும்.இதற்கு அரேபியா மற்றும் அடிப்படைவாத சாயம்பூசுவது மடமைத்தனமாகும்.

  நீ இந்த நாட்டின் இறமைக்கும்,ஒற்றுமைக்கும் 30வருடத்திற்கு மேலாக சாபக்கேடாக இருந்த பயங்கரவாதத்தை உருவாக்கி வளர்த்த இந்தியா நாட்டின் குடிமகன்.அதேநேரம் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து 2009ல் சொந்த தமிழ் மக்களை அழித்து தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த இந்திய நாட்டின் பிரஜை.இப்படியான வரலாற்றைக் கொண்ட உனக்கு எங்களது அடையாளம் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது.

  ReplyDelete

adsns