பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைபொது இடங்களில் குப்பைகளை கொட்டும் நபர்களை கைது செய்யும்படி பொலிஸாருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பலர் பொது இடங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதன் காரணமாகவே அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5

1 comment:

  1. Kuppaya ivanda thalaila kottu, inda moodevi kandy thane? ivvalawu pirachchina poikittu irukku, ennatha pudunginan.

    ReplyDelete

adsns