கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம் ..




ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்-
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக, ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

போனஸ் ஆசன திட்டத்தின் அடிப்படையிலேயே, சுதந்திரக் கட்சி சார்பில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் 12 ஆசனங்கள் கிடைத்தமையும், அதில் 5 பேர் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம் ..  கொழும்பு மாநகர சபைக்கு போனஸ் உறுப்பினராக அஸாத் சாலி நியமனம் .. Reviewed by Madawala News on March 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.