பேஸ்புக் உற்பட சமூகவலைகளுக்கு தடை விதித்ததால் நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.


பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத் தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்றைய தினம் ஜப்பானிலுள்ள இலங்கையர்களை சந்தித்த போதே இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் உற்பட சமூகவலைகளுக்கு தடை விதித்ததால் நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. பேஸ்புக் உற்பட சமூகவலைகளுக்கு தடை விதித்ததால் நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது. Reviewed by Euro Fashions on March 14, 2018 Rating: 5

1 comment:

  1. கண்டி இனவாத பிரச்சினைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள்
    https://www.youtube.com/watch?v=H_UjFNpE_Is

    ReplyDelete

adsns