நாட்டில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளது.


புகையிலை வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுள்ளதாக  சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

நாட்டில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளது. குளிர்பானங்களில் அடங்கியுள்ள ஒரு கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறவிடப்படுகிறது.

இதற்கு அமைய சந்தையில் சீனி கலவை அற்ற குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்படுதாகவும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை தடுக்க சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கூட்டு எதிர்கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துலன குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளது. நாட்டில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளது. Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.